புத்தாண்டுக் கோலங்கள்.
29.12. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் புத்தாண்டுக் கோலங்கள் வெளியாகி உள்ளன.
முருகனுக்கு உகந்த ரெசிப்பீஸைப் பாராட்டிய வாழைப்பந்தல் ஏ. சந்தானம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !
முக்கியமான விஷயம் இதில் ஐந்தாவதும் ஆறாவதுமாக இடம்பெற்றிருக்கும் கோலங்கள் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் துணைவியார் ஸ்ரீமதி சுஜாதா ஸ்ரீராம் வரைந்து எங்கள் ப்லாகில் வெளியானது. அதைப் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றியும் அன்பும் சுஜாதா & ஸ்ரீராம். ( எங்கபேர் பத்ரிக்கைல ஏன் வரலைன்னு கோவமா இருக்கார் ஸ்ரீராம்னு கேள்வி. இத்தனை நாள் ( இத்தனை வருடமா ) எதையும் சுடாம கட்டக் கடோசியா இத உங்க ப்லாகிலேருந்து சுட்டேன்னு அவங்களுக்குச் சொல்ல முடியுமா ஸ்ரீராம் :) )
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இதில் கோலங்களும் ரெசிப்பீஸும் எழுத வாய்ப்புக் கிட்டியது. நன்றியும் அன்பும் குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கு. !
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
வெங்கட் நாகராஜ்23 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:12
பதிலளிநீக்குவாழ்த்துகள்.....
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam23 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:53
சுட்டகோலமானாலும் சரியாகதான் சுட்டிருக்கிறீர்கள் ஒப்புக்கொண்ட உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:03
வாழ்த்துகள்! வாய்ப்புகள் பெருகிடவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 5:55
ஹா.... ஹா...... ஹா....
நன்றி தேனம்மை.
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:27
ஹி.... ஹி... நானே பாஸுக்குத் தெரியாமல் அவர் நோட்டுலேருந்து சுட்டுதான் போட்டிருந்தேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:26
நன்றி வெங்கட் சகோ
நன்றி பாலா சார்
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி ஸ்ரீராம் :)
அப்பிடியா இப்பவாச்சும் சொன்னீங்களா இல்லியா ஸ்ரீராம். :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:27
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!