எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 ஜூன், 2019

அட்சயதிரிதியை.ஆபரணங்கள் சேர..

அட்சயதிரிதியை.ஆபரணங்கள் சேர..

தேவி ஸ்ரீ சக்ரம்:-
பிந்து – த்ரிகோண – வஸுகோண – தசாரயுக்ம
மன்வச்ர – நாகதள – ஸம்யுத – ஷோடசாரம் 1
வ்ருத்த – த்ரயஞ்ச – தரணீஸதன – த்ரயஞ்ச
ஸ்ரீசக்ட – மேத துதிதம் பரதேவ தாயா: 11

தன்வந்திரி மந்திரம்:-
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரியே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசாய த்ரைலோக்ய நாதாயா
ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ.

ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜெய காயத்ரி :-
ஓம் த்ரயம்பகாய வித்மஹே
த்ருபுராந்தகாய தீமஹி
தந்நோ ம்ருத்யுஞ்ஜய ப்ரஸோதயாத்.


ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி:-
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ஒரம்ஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்னாகர்ஷண பைரவப் ப்ரஸோதயாத்

தேவி காயத்ரி:-
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தந்நோ தேவி ப்ரஸோதயாத்.

சந்தான துர்க்கா:-
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தந்நோ சந்தான துர்க்கா ப்ரஸோதயாத்

வீரலெக்ஷ்மி காயத்ரி:-
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
வீரசக்த்யை ச தீமஹி
தந்நோ தைர்யலக்ஷ்மி ப்ரஸோதயாத்.

காமதேனு காயத்ரி:-
ஓம் ஸுபகாயை வித்மஹே
காமதாத்ர்யை ச தீமஹி
தந்நோ தேநு: ப்ரஸோதயாத்:

லக்ஷ்மண காயத்ரி:-
ஓம் ராசரதயே வித்மஹே
அலவோலாய தீமஹி
தந்நோ லக்ஷ்மண: ப்ரஸோதயாத்

கருடன் காயத்ரி:-
ஓம் பாபநாசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ கருட ப்ரஸோதயாத்

தன்வந்திரி காயத்ரி:-
ஓம் நாராயணாய வித்மஹே
மஹௌஷதாய தீமஹி
தந்நோ தந்வந்திரி ப்ரஸோதயாத்

குபேர காயத்ரி:-
ஓம் ஸம் தநாதிபாய வித்மஹே
ராஜராஜாய தீமஹி
தந்நோ குபேர: ப்ரஸோதயாத்

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர: ப்ரஸோதயாத்.

ஜ்வரஹர காயத்ரி:-
ஓம் பஸ்மாபுதாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஜ்வரஹர: ப்ரஸோதயாத்.

மகம் காயத்ரி:-
மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தந்நோ மக: ப்ரஸோதயாத்

உத்திராடம் காயத்ரி.
ஓம் விஸ்வே தேவாய வித்மஹே
மஹாஷாடாய தீமஹி
தந்நோ உத்ராஷாடா ப்ரஸோதயாத்.

உத்திராடம் 4 ஆம் பாதம் காயத்ரி :-
ஓம் பிஜிதாய வித்மஹே
பிரம்ம தேஹாய தீமஹி
தந்நோ அபிஜித் ப்ரஸோதயாத்.

திருவோணம் காயத்ரி:-
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்ய ஸ்லோகாய தீமஹி
தந்நோ ச்ரோணா ப்ரஸோதயாத்.

காரியசித்தி காயத்ரி:-
வியாதிகள் நீங்க:-
ஸர்வரோக ப்ரசமநீ ஸ்ர்வபாப விமோசநீ
ஸம்த்ருஷ்டி: ஸமகுணா
ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ.

ஏழ்மை நீங்க
தகாரரூபா தத்தஸ்ரீ:
தாரித்ர்ய ச்சேத காரிணீ
தத்தாத்ரேயஸ்ய வரதா
தராங்கீ தீநவத்ஸலா.

செல்வம் பெருக:-
வஸுப்ரதா வாஸுதேவீ
வாஸூதேவ மநோஹரீ
வாஸவார்சித பாதச்ரீ: வாஸவாரி விநாசிநீ.

நினைத்தது யாவும் நிறைவேற:-
ஸமாநா ஸமாதேவீ ச
ஸமஸ்த ஸூரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ
ஸத்குணா ஸகலேஷ்டதா

ஆபரணங்கள் சேர:-
ரத்நப்ராகார மத்யஸ்த்தா
ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா
ரத்நாங்கீ ரத்நதாயிநீ.

1 கருத்து:

  1. K.T.ILANGO2 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 12:23
    அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:16
    நன்றி இளங்கோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:16
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.