எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த..

ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த..

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
.  
                        

---- திருமூலர்

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவாக நிறுவப்பட்டுள்ள பூங்காவில் ஒரு கரத்தால் புல்லாங்குழல் இசைத்தபடியும்   இன்னொரு கரத்தால் மோதகத்தைக் கொடுத்தபடியும் இருக்கும் பிள்ளையார்  மடியில் ஒரு  குழந்தையை வைத்து இருக்கும் படம் வரையப்பட்டுள்ளது.

இது மீனாக்ஷி மதன் தன்னுடைய ஹ்யூஸ் ஆஃப் ஹார்ட் ( HUES OF HEART ) ஸ்டூடியோவில் நடத்தின ஒரு பரிசளிப்பு விழாவின் போது எடுத்தது.


இது என் அம்மா திருமணத்தின்போது வைத்த ஒரு மேட்டித்துணி பின்னிய பையில் இருந்து எடுத்தது.எம்பிராய்டரிப் பிள்ளையார்.

இது பெங்களூர் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்ட பிள்ளையார்.

இவர் ஒரு இன்விடேஷனில் இருந்து எடுக்கப்பட்ட பிள்ளையார்.
இவர் கும்பகோணத்தில் இருக்கும் குட்டி க்யூட் பிள்ளையார். பெயர் மறந்துவிட்டது . மின்சார வாரியத்துக்குச் செல்லும் வழியிலிருக்கும் இக்கோயில்.

இவர் கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர்.

இவர் பிள்ளையார்பட்டி கணபதி ஹோம யாக சாலை மண்டபத்தின் கோபுரப் பிள்ளையார்.

இது அதே மண்டபத்தின் வெளியில் இருக்கும் பீடம்.
இவர் குன்றக்குடி குடைவரைக் கோயிலில் இருக்கும் பிள்ளையார். மலையோடு சேர்த்து செதுக்கப்பட்டவர்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. இராஜராஜேஸ்வரி3 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:58
    nice..!

    பதிலளிநீக்கு

    Yarlpavanan5 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:17
    அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:35
    நன்றி ராஜி

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:35
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.