எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம் . ஸாமர கர்ண.

 ஸ்ரீ மஹா கணபதிம் . ஸாமர கர்ண.

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்              
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

----  ஒளவையார்


சென்ற விஜயதசமியன்று பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு வாடகைக் காரில் சென்றபோது  எடுத்தது.

மாத்தூர் நகரச் சிவன் கோயிலில் உள்ள தூணில் இருக்கும் விநாயகர்.
பரிசுப் பொருளாக வந்த விநாயகர். செம வெயிட் அண்ட் அழகு கூட.. :)

மருதமலைக்குச் செல்லும் வழியில் உள்ள மண்டபத்தில் விநாயகர்.
எங்கள் கானாடுகாத்தான் வீட்டில் உள்ள பிள்ளையார்கள்.
காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் இருக்கும் விநாயகர். 

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சமூக நல்லிணக்க போர்டில் பிள்ளையார்.

எப்போதோ பரிசாகக் கிடைத்த லைட் விநாயகர்கள்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. கோமதி அரசு17 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:38
    இசைக்கருவிகள் சூழ அமர்ந்து இருக்கும் விநாயகர் அழகாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

    யோகன் பாரிஸ்(Johan-Paris)17 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:33
    பிள்ளையார் இருந்தாரா? வந்தாரா? என்ற சர்ச்சைகள் தீர்ந்த பாடில்லை. இதுக்குள் அவர் வந்தவர் என்போரே அவர் விழாவுக்கு வாழ்துக்கூறிய கூத்துடன் , யானையைப் போல் மெள்ள மெள்ள விநாயகர், உலகெலாம் ஆட்கொள்கிறார் போல்!
    நான் இங்கு வந்த காலங்களில் இந்தியா சம்பந்தமான எதைப் பற்றியும் தொலைக்காட்சியிலோ, பத்திரிகையிலோ குறிப்பிடும் போது நடராஜர் சிலையைக் காட்டுவார்கள் ஆனால் இன்று அந்த இடத்தை
    ஆனைமுகன் பிடித்து விட்டார்.
    நேற்றுக் கூட ஆசிய சமையல் பற்றிய நிகழ்ச்சி தொடங்கும் போது இந்தியாவுக்கு கணேசரே!
    நாம் தும்பிக்கையானை நம்பிக்கையுடன் தொழுவோம், அதே நேரம் "என்னாட்டவருக்கும் இறைவா போற்றி" என்பதை மறவாது வாழ்வோம்.

    பதிலளிநீக்கு

    யோகன் பாரிஸ்(Johan-Paris)17 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:25
    //வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
    நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
    தப்பாமல் சார்வார் தமக்கு.//
    மனம், மாமலராள் - என வேறொரு பதிப்பில் படித்தேன்.





    பதிலளிநீக்கு

    Yarlpavanan18 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:34
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்19 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:56
    விநாயகர்கள் அனைத்தும் அருமை அக்கா...
    நம்ம வீடுகளில் பழமை சூழ இருக்கும் தெய்வப்படங்கள் எப்போதுமே அழகுதான்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:37
    நன்றி கோமதி மேம்

    நன்றி யோகன் பாரிஸ் திருத்திவிட்டேன்

    நன்றி யாழ்வண்ணன் சகோ

    நன்றி குமார் தம்பி உண்மைதான்பா

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.