எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

முதன் முதலில் காரைக்குடியில் கட்டிய பூசை வீட்டில் திருப்புகழ் பாராயணம் நடந்தது. அப்போது பிள்ளையாரும் முருகனும் வைத்து வழிபட்டோம்.

முதலில் பிள்ளையார் பூஜை தனியாக.

பூஜைக்குப் பின் பூக்காட்டில் இருந்தார்கள் விநாயகரும் முருகனும்.


ஊனையூர்க் கோயிலில் விநாயகர்.

காலண்டரில் இருக்கும் விநாயகர்.

பெங்களூரில் ஒரு திருமண அரங்கின் முகப்பில் இருந்த விநாயகர்.

நகரத்தார் திருமண நடைமுறைப் புத்தகத்தில் இருந்த விநாயகர்

ஸ்படிகப் பிள்ளையார்.


கோவை ஹட்கோ காலனி ஆதிபராசக்தி கோயில் வரவேற்பு வளைவில் உள்ள பிள்ளையார்.

கோவை எக்ஸிபிஷனில் கிடார் வாசிக்கும் க்யூட் குட்டி விநாயகர்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. anitha shiva14 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:39
    விநாயகர் அருள் உங்களுக்கு பூரணமாக உண்டாகட்டும்.

    பதிலளிநீக்கு

    priyasaki14 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:35
    அழகான பிள்ளையார் படங்கள். என்னிடமும் பிள்ளையார் அதிகம் இருக்கிறார். நன்றியக்கா.

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்15 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:26
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:53
    மிக்க நன்றி அனிதா ஷிவா

    நீங்களும் டைம்கிடைச்சா பதிவு செய்ங்க அம்மு. கருத்துக்கு நன்றி

    நன்றி குமார் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:53
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.