ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
-- ஒளவையார்
செல்ஃபோனில் ஸ்க்ரீன் சேவராகப் பிள்ளையார்
இது கோவையில் ஒரு திருமண ஹாலில் எடுத்தது.
இது காரைக்குடியில் ஒரு வீட்டு ஜன்னலின் க்ரில் கம்பியில் உள்ள விநாயகர்.
இதுவும் ஒரு காரில் எடுத்தது.
தரங்கம்பாடியில் உள்ள கடற்கரைக் கோயிலில் பெற்றோருடனும் தம்பியுடனும் உள்ள விநாயகர்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)
1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.
2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.
3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.
4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப
6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.
7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.
8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.
9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ
10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.
11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.
12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.
13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.
14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.
15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.
16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.
17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.
18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.
19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.
20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.
21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.
22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.
23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ
24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.
25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.
26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.
27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.
28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.
29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.
30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.
31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.
32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.
33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.
34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.
35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.
37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.
38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி
39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,
40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !
41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.
43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2
44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3
45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4
46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5
47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6
48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.
49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.
50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.
51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
-- ஒளவையார்
செல்ஃபோனில் ஸ்க்ரீன் சேவராகப் பிள்ளையார்
இது கோவையில் ஒரு திருமண ஹாலில் எடுத்தது.
இது காரைக்குடியில் ஒரு வீட்டு ஜன்னலின் க்ரில் கம்பியில் உள்ள விநாயகர்.
இவர் பூம்புகார் கடற்கரையில் உள்ள விநாயகர்.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள கோபுர விநாயகர்.
ஹாஸ்பிட்டலுக்குப் போனாலும் பிள்ளையாரை விடுறதில்லை அங்கே இருந்த 3 டி பிள்ளையார் . இது ஒரு கோணம்.
இது இன்னொரு கோணம்.
வீட்டில் இருந்த நாட்காடியில் விநாயகர்.
1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.
2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.
3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.
4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.
5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப
6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.
7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.
8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.
9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ
10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.
11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.
12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.
13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.
14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.
15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.
16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.
17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.
18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.
19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.
20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.
21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.
22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.
23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ
24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.
25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.
26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.
27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.
28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.
29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.
30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.
31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.
32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.
33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.
34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.
35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.
37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.
38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி
39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,
40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !
41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.
42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.
43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2
44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3
45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4
46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5
47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6
48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.
49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.
50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.
51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4
யோகன் பாரிஸ்(Johan-Paris)24 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30
பதிலளிநீக்குயன்னல் கிரில் பிள்ளையாருக்கு , நாள் தோறும் புது அரளிப்பூவுக்கும் குறைவில்லை.
உங்களுக்கு விக்னேஸ்வரனை ரொம்பப் பிடிக்குமோ? படமா பிடிச்சிருக்கிறீங்க!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:55
ஆம் யோகன் பாரிஸ். தினம் தினம் புதுப்பூதான் அவருக்கு :) ஆம் ரொம்பப் பிடிக்கும். :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:57
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்1 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:59
அழகுமிகு பிள்ளையார்.....
அனைத்தையும் ரசித்தேன்