எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:

ஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:

கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும டியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்தெடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயனை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிள் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிரு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

இந்தப் பிள்ளையார் வீட்டில் இருக்கும் பிள்ளையார்தான்.
இவர் பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் உள்ள ப்ரிஸம் மேனரின் கேட்டில் உள்ள க்ரானைட் விநாயகர்.

இவரும் ஒரு காலண்டரில் இருந்த விநாயகர்.
விளக்கு விநாயகர். காமாட்சி விளக்கில் நடு நாயகமாகப் பிள்ளையார்.
ஹோசூரில் ஒரு உறவினர் வீட்டின் கதவில் விநாயகர்.

இனி அடுத்து வரும் இரண்டு விநாயகர்களும் கோமதி நடராஜன் மேடம் எனக்கு அனுப்பிய விநாயகர்கள். முதலில் இருப்பவர் அவர் தன் கையாலே செய்த விநாயகர்.

அடுத்து ஒரு கண்ணாடி விநாயகர்.

இவர் பெங்களூரு செட்டி முருகன் கோயிலின் கோபுரத்தில் இருக்கும் விநாயகர்.


 இவரும் வீட்டில் இருக்கும் விநாயகர்.

இவர் நண்பர் மு சரபோஜி கோபி எழுதிய ஆன்மீக சாண்ட்விச் நூலில் உள்ள விநாயகர். இவரோடு சேர்த்து 100 கணபதிகள் என்னுடைய கலெஷனில் இருக்கிறார்கள். இன்னும் நூறு கூட வருவார்கள்.

எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி.
மனதில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மௌனநிலை வரவேண்டும்
கணக்கும் செல்வம் நூறு வயதையும் தர நீ கடவாயே.

-- பாரதியார்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:37
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    anitha shiva5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:00
    விநாயகர் தரிசனத்திற்க்கு நன்றி.
    படங்கள் மிக அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு

    கோமதி அரசு6 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:20
    பாடல் பகிர்வும், விநாயகர் தரிசனமும் மிக அருமை.

    பதிலளிநீக்கு

    Yarlpavanan6 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:35
    படங்களும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:55
    நன்றி அனிதா சிவா

    நன்றி கோமதி மேம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:55
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.