எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம,

ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம,

ஜெய்கணேஷ ஜெய்கணேஷ ஜெய்ஜணேஷ தேவா
ஜெய் கணேஷ ஜெய்கணேஷ ஜெய்கணேஷ் தேவா

மாதா ஜாகி பார்வதி பிதா மஹாதேவா
லட்டுவோங்கே பூஜ் லகே துவே கர் சேவா

 ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம

 துபாய் சென்றிருந்த போது என் தம்பி இருந்த காம்ப்ளெக்ஸில் ஒரு வீட்டின் முன் உள்ள விநாயகர்.
பூஜையறை விநாயகர்.

துபாயில் நடந்த ஸ்கந்தர்சஷ்டி விழாவில் குழந்தைகள் கோஷ்டி கோஷ்டியாகத் திருப்புகழ் பாடினார்கள். அந்த மேடையில் இருந்த விநாயகர்.


சென்னை ஏர்ப்போர்ட்டில் இருந்த விநாயகர்.

என் தம்பியின் மச்சினர் மனைவி மகாலெக்ஷ்மி வரைந்த விநாயகர்.

ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவரில் இருந்த விநாயகர்.
சுவரில் பதிக்கப்பட்ட விநாயகர்.

மைசூர் சென்றிருந்த போது அங்கே பாலஸில் இருந்த ஒரு கோயில் கோபுரத்தில் விநாயகர்.

பெங்களூரு பிக் பஸாரில் இருந்து வீட்டுக்கு வரும்வழியில் இந்த விநாயகர் இருக்கிறார்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.  :) 

1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.

2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.

3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.

4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப

6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.

8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.

9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ

10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.

11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.

12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.

13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.

14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.

15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.

16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.

17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ. 

18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ

19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.

20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.

21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.

22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.

23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ

24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.

25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.

26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.

27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி. 

28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.

29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.

30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.

31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.

32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.

33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி. 

34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி. 

35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2 

44.  ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3

45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4

46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5

47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6

48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.

49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.

50.  ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.

51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்7 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:10
    அனைத்துமே அழகு!

    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்7 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:02
    படங்கள் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி8 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:09
    முதல் கடவுளின் படங்கள் அனைத்தும் அழகு..

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:22
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி ராஜி :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:22
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.