எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.

 காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.

கடந்த ஆறு நாட்களாக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் ஸ்கந்தர்சஷ்டி விழா நடைபெற்றது. முதல் நாள் திருமதி பாலாம்பாள் ஆச்சி அவர்கள் ஸ்கந்தபுராணம் படித்தார்கள். 
அதன் பின் காரைக்குடி திருவாசகம் முற்றோதல் குழுவின் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. இவர்களைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செய்து சிறப்பித்தார்கள்.

இவர் என் தந்தையார். காரைக்குடி திருப்புகழ் பாராயணக்குழுவினை உருவாக்கி மாதம் தோறும் கிருத்திகை அன்று காலையில் 108 திருப்புகழ் பாடல்களைப் பாடி கந்தப்பெருமானை ஆராதனை செய்து வருகிறார்கள்.

அதன் பின் இன்று சூரசம்ஹாரத்துடன் விழா நிறைவுற்றது.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:32
    ஸ்கந்த புராணம் என்றால் சம்ஸ்கிருத்தத்திலா தமிழானால் கந்த புராணம் என்றல்லவா இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:40
    கந்தபுராணம் பாலா சார்.:)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.