குவாலியர் விவஸ்வான் மந்திர்
”குவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GWALIOR VIVASWAN MANDIR.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
” ததோ யுத்த பரிஸ்ராந்தம் சமரே சிந்தயாதிதம். “ என்று ஆரம்பிக்கும் 31 ஸ்லோகங்கள் அடங்கியது ஆதித்ய ஹிருதயம்.
ஓம் அஸ்வத் த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
சூர்ய தேவாய நமஹ.
கரந்தை ஜெயக்குமார்25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:08
பதிலளிநீக்குஆகா அற்புதமான காட்சிகள்
காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன
நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:38
நன்றி கரந்தை ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:38
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
மோகன்ஜி26 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:38
அழகான புகைப் படங்கள்.. பார்க்கவேண்டிய கோவில்களின் லிஸ்டில் சேர்த்துக் கொண்டேன் தாயே!
பதிலளிநீக்கு
”தளிர் சுரேஷ்”26 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:56
படங்கள் அழகு! தகவல்கள் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்27 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:24
அருமையான கோவில். நானும் இக்கோவிலுக்குச் சென்றதுண்டு.....
என்னுடைய பக்கத்திலும் எழுதி இருக்கிறேன்!
http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post.html - சூரியனார் கோவில்!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu28 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:05
அருமையான புகைப்படங்கள்! சகோ! தகவலும் நன்று.
வெங்கட்ஜி யின் பதிவிலும் வாசித்திருக்கின்றோம்.
மிக்க நன்றி சகோ..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:36
நன்றி மோகன் ஜி
நன்றி சுரேஷ் சகோ
நன்றி வெங்கட் சகோ படித்தேன் அருமை :)
நன்றி துளசி சகோ & கீத்ஸ். :) படித்தேன். :)