”சிரவண மாதத்தில் சுதாமாபுரி ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
|
கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான கோயில் |
|
சுதாமாகுண்ட் என்ற கிணறு. |
|
கிருஷ்ணோபசாரம் :) |
|
புகைப்படம் எடுக்கத் தடை. ரகசியமாய் ஒரு க்ளிக். :) |
|
ப்ரகாரத்தில் ஆஞ்சநேயர். |
சிரவண மாதத்தில் ( ஆவணி மாதம் ) இங்கே விஜயம் செய்வது சிறப்பென்கிறார்கள். நாங்களும் அந்த மாதமே சென்று வந்தது எதேச்சையான ஆச்சர்யம்.
வெங்கட் நாகராஜ்6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 8:26
பதிலளிநீக்குசுதாமாபுரி..... நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. போர்பந்தர் சென்ற போது இக்கோவிலுக்குச் செல்ல வில்லை. அண்ணல் காந்தியின் இல்லத்திற்கு மட்டும் தான் சென்றோம்.
பதிலளிநீக்கு
Imayavaramban6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 10:01
நல்லதொரு பதிவு!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:59
அடுத்தமுறை கட்டாயம் பாருங்க வெங்கட் சகோ
நன்றி இமயவரம்பன் சார்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:59
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:27
சதாமாபுரி பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! தகவல்கள் அருமை...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:34
நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)