காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.
காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இரணிக்கோயில் சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது. இங்கே நவதுர்க்கைகள் உள்ளே ஆட்சி புரிய, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளி மண்டபத்தில் கொலுவீற்று அருள் பாலிக்கிறார்கள். குபேரன் வணங்கிய ஸ்தலம். அஷ்ட பைரவர்களும் உக்ரபைரவர்களும் காட்சி அளிக்கும் ஸ்தலம். நீலமேகப் பெருமாளுக்கும் இரணிக்காளிக்குத் தனிக்கோயில் இருக்கும் ஸ்தலம்.
அரவுப்படுக்கையில் அரங்கன் எம்பெருமாட்டியுடன்
மஹாலெக்ஷ்மி
விதானத்தில் வரையப்பட்டிருக்கும் வட்டத் தாமரைகள்.
விசுவரூபப் பெருமாளும் கீதோபதேசமும்
யானை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் காட்சி
இன்னொரு விதமான விதானத்து வட்டத்தாமரைகள்.
இராமர் பட்டாபிஷேகம்.
ஆகக்கூடி இதில் ராமாயணம், மகாபாரதம், ஈசன், லெக்ஷ்மி, பெருமாள், காமதேனு ஆகியோர் காட்சி அளிக்கிறார்கள். மிக மிக அழகான ஓவியங்கள். ஒரு முறை சென்று தரிசியுங்கள்.
1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.
2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.
3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.
7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்
couponsrani24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:55
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே
உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
வாழ்த்துக்கள்
discount coupons
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.25 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 6:47
அருமை.
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:03
எங்களது கோயில்உலாவின்போது அவசியம் செல்ல உள்ளோம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்25 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 1:59
அருமை...
அருமை...
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam25 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:26
கதைகளையும் காட்சிகளையும் ரசிப்போம் அவற்றில் இருந்து நல்லது கெட்டது பகுத்தறிவோம் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:56
THANKS COUPONSRANI
THANKS SRIRAM
KATAYAM POI VANGKA JAMBU SIR
THANKS DD SAGO
THANKS BALA SIR
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!