இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
இரணிக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதன் வெளிப்பிரகாரமாக வந்து எடுத்த கோபுரப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.
மிகவும் வடிவான சிற்பங்களோடு பொலிந்தன கோபுரங்கள். சிவபுரந்தேவியின் அருளாட்சி.
இன்னொரு கோணத்தில்.
லாங்க் ஷாட் :)
பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோயில் கோபுரம்.
தெளிவாக.. லெக்ஷ்மி சரஸ்வதியுடன் சிவபுரந்தேவியும். லெக்ஷ்மி பக்கத்தில் யானையும் சரஸ்வதி பக்கத்தில் மயிலும். கரும்பும் பாசம் அங்குசமும் சுமந்த சிவபுரந்தேவி.
திருவாச்சியை ஒட்டிய இரு புறமும் சிங்கங்கள். சாமரம் வீசும் பணிப்பெண்கள்கூட என்ன கம்பீரம்.
கோபுரத்தில் ரிஷபமும் பூதகணமும். பக்கத்திலேயே ஏதோ கட்டி இருக்காங்க. சாளரமா தெரில.
தெவிட்டாத அமைப்பு.
பூதகணங்களும் ரிஷபங்களும்.
இன்னொரு புற கோபுரங்கள்.
அதே அதே சபாபதே. :)
இன்னும் கொஞ்சம் க்ளோஸப். மஹாலெக்ஷ்மியும் நான்முகனும் சரஸ்வதியும்.
பள்ளிகொண்ட பெருமாள், பிரம்மா, லெக்ஷ்மி, நாரதர், பெரிய திருவடி. எல்லாரும் திருச்சுற்று மதிலில்
விநாயகரும் விடையேறு பாகனும்.
நான்முகன் சரஸ்வதி காயத்ரி கவரிப் பெண்கள், பாம்புப் பிடாரன், வாத்யம் இசைக்கும் பெண்.
கயிலாயத்தில் மொத்தக் குடும்பமும் தனித்தனியாவும் பேட்ச் பேட்சாவும் ப்ரஸண்ட் சார். !
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.
2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.
3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.
7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

திண்டுக்கல் தனபாலன்22 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:03
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:15
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:15
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!