எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 டிசம்பர், 2020

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இரணியூர் ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி திருக்கோவிலில் தூண் சிற்பங்களைத் தனியாகப் பதிவிட்டுள்ளேன்.

இது பற்றி முன்பே பல இடுகைகள் வெளியிட்டுள்ளேன். அவை கீழே அணிவகுக்கின்றன.

இக்கோவிலில் அஷ்டலெக்ஷ்மிகள் வெளியேயும் நவதுர்க்கைகள் உள்ளேயும் உள்ள வக்ர அமைப்பில் அமைந்துள்ளன. ஆட்கொண்டநாதரே நரசிம்மேஸ்வரராகவும்,  உக்கிரம் கொண்ட இரணியூர்க் காளியும் காளிக்கூத்தும், இரண்ய மல்யுத்தம், இரண்ய வதமும் நிகழ்ந்தது.   இன்னும் பல்வேறு சிறப்பும் கொண்டது இக்கோயில்.

அஷ்டலெக்ஷ்மி மண்டபத்தில் விநாயகர் முருகன் குழந்தைக்குப் பாலூட்டும் பெண் , யானை வாகனத்தில் இந்திரன், சித்திரக் குள்ளன், சூரியன், யாளிகள், தேவ பூத கணங்கள் , சிம்மங்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பூச்சாடி !
திராட்சைக்கு ஏங்கும் நரி.
பூங்கொடியும் பூங்கொத்தும்.
பூச்சாடிகளும் பூங்கொடி சுற்றிய தூணும்.
இன்னொரு விதமான பூவுடன் பூச்சாடி. !
யாளிச்சிம்மமும் யானையும்.
பூச்சாடித் தூண்கள்.
யானைகளா பூக்களா ?
குறிஞ்சி
பூத்தூண்கள்.
இலைகளும் பூக்களும். சிம்ம யாளி.
அஷ்டலெக்ஷ்மி மண்டபத்துத்தூண்கள்.
யானையும் முனிவரும்.

பெண்ணும் சிவலிங்கமும்.
சிம்ம யாளியும் யானைக்குட்டியும்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 


9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

12. வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.


1 கருத்து:

  1. Thenammai Lakshmanan17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:04
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.