எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மார்ச், 2019

மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

மாத்தூர் பெரியநாயகி சமேத ஐநூற்றீசுவரர் கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறும். அப்போது சுவாமிகளை ஊர்வலமாக எழுந்தருளப் பண்ணுவார்கள். மாத்தூர்க் கோவிலில் புள்ளிகள் அதிகம் என்பதால் அந்தப் பத்து நாட்களுக்குள் இரண்டு ஊர்க்காரர்கள் சேர்ந்து மண்டகப்படி செய்வது வழக்கம்.

கானாடுகாத்தான் பங்காளிகள் ( எங்கள் ) மண்டகப்படி அன்று ஒருமுறை நானும் சென்று கலந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம். ரிஷபம், காமதேனு, யானை, சிங்கம், மயில் என்று விதம் விதமாய் உலா இருக்கும்.


நாங்கள் சென்ற அன்று ரத ஊர்வலம்.

ஐந்து சுவாமிகளையும் ( விநாயகர், முருகன் வள்ளி தெய்வானயுடன் , ஐநூற்றீசுவரர் பெரியநாயகியம்மன், பிரியாவிடை, சண்டீசர் ) முன்மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன.


பெரியநாயகி சமேத ஐநூற்றீசுவரர்.

பெரிய நாயகி அம்மன்.

சண்டீசர்.

முருகன் வள்ளி தெய்வானை.

தனித்தனி ரதங்களில் கோவிலைச் சுற்றி உலாவந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் கடவுளர்களை வரவேற்க அழகழகான கோலங்கள். அர்ச்சனைசெய்து தீபம் பார்த்தார்கள் மக்கள்.

( வைராவி, மற்றுமுள்ள மக்கள் வீடுகளில் நீர்மோர், பானகம் கொடுத்து உபசரித்தனர் )

கண் எரியும் வெய்யில் ஆனால் சுவாமி உலாவின்போது தண்ணென்றிருந்தது அதிசயம்.

கோவில் அக்ரஹாரம், ஊழியர்கள் தங்குமிடம், ஊருணி , தேர்நிலை, என கோவிலைச் சுற்றிப் பெரிய உலா வந்ததும் மாத்தூர் சத்திரத்தின் முன் அன்றைய மண்டகப்படி நகரத்தார்கள் சார்பில் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

முன்புறம் பெஞ்சில் ஸ்லேட்டு விளக்கு, குத்து விளக்குகள் வைத்து அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள்.
மாத்தூர் நகர விடுதியே கோட்டை போலவும் மினி அரண்மனை போலவும் இருக்கும். இங்கே பிரமோற்சவத்தின்போது பத்து நாளும் தினமும் மூன்று வேளையும் உணவு உண்டு. ஆன்மீகச் சொற்பொழிவு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுத் தினம் நடைபெறுகிறது. நடுக்கூடத்தில் பலர் தங்கி இருந்தனர்.

மற்ற நாட்களிலும் தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மிக அருமையான ஆன்மீக உலா. எனர்ஜி ரீசார்ஜ். அவ்வப்போது உங்கள் குலதெய்வக் கோவிலுக்கும் நகரக் கோவிலுக்கும் சென்று வாருங்கள். சுவாமிகள் அனைவரும் நம்மை அரவணைக்கவும் அருளாசி வழங்கவும் காத்திருக்கிறார்கள். 

டிஸ்கி :- இதையும் பாருங்க


1.விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !

2.16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும். 

  3.பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.


16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
https://honeylaksh.blogspot.com/2016/06/16-500.html

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !
https://honeylaksh.blogspot.com/2016/03/blog-post_21.html

பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.
https://honeylaksh.blogspot.com/2017/01/blog-post_23.html

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. 
காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. 
காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29.
 காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. 
காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. 
காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.


35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.


59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே

75.  காவடியாம் காவடிகந்தவேலன்காவடி

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்

80. செட்டிநாடும் செந்தமிழும்தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும்சில திருமணச்சடங்குகளும்.

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும்சுவற்றலமாரிகளும். :-

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும்பெருமாளும் தேவியும்

87. இந்த சீர் போதுமா ?! 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

92. இனியெல்லாம் பிஸினஸே

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.

98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

100. கானாடுகாத்தான்கடியாபட்டிதெக்கூர்கோட்டையூர்காரைக்குடிவீடுகள்.

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.

102. பழம்பெரும் வீடுகள்.

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்குபிச்சோடாவும் சித்தாடையும்.




106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார்காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.

108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்

109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.

111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும்சிவப்பு மாத்தும்.

112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.

113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.

115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.

116. காரைக்குடிச் சொல்வழக்குசம்போவும் கவுடும்.

117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

118.காரைக்குடிச் சொல்வழக்குலண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

 

119. காரைக்குடிச் சொல்வழக்குகிட்டங்கியும் பொட்டகமும்.

120. காரைக்குடிச் சொல்வழக்குதுடுப்பும் ஒலுகும்.

121. காரைக்குடிகானாடுகாத்தான் வீடுகள்.

 

122. கண்டனூர்கானாடுகாத்தான்தெக்கூர் வீடுகள்.

 

123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

 

124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

 

125.காரைக்குடிச் சொல்வழக்குசிலேட்டு விளக்கும் சாரட்டும்.

 

126.காரைக்குடிச் சொல்வழக்குகா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்


127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

 

128. காரைக்குடிச் சொல்வழக்குபொன்னுளியும் விராகனும்.


129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்

 

130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

 

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.

 

டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.




 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. 
மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University12 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:13
    நாங்கள் பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்12 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:09
    அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:36
    நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.