எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 மார்ச், 2019

கோவிலூர் மியூசியம்.

கோவிலூர் மியூசியம்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கோவிலூரில் மியூசியம் ஒன்று இருக்கிறது. கோவிலூரில் இருக்கும் மடத்துக்குச் சொந்தமான செட்டிநாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியத்தை ஒரு திருமணத்துக்குச் சென்றபோது பார்த்து வந்தேன் . அங்கங்கே சில ஃபோட்டோக்களையும் சுட்டு வந்தேன் ரகசியமாக. :)
முன்பு இருந்த நாச்சியப்ப சுவாமிகள் ருக்மணி அருண்டேல் அவர்களின் நடனத்தைப் பல்வேறு புகைப்படங்களாக எடுத்தது காலரியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.





மேலும் செட்டிநாட்டின் பண்பாடு, கலாச்சாரம், கலை, புழங்கிய சாமான்கள், வட்டார மொழி வழக்கு, நகரத்தார் தோற்றமும் வரலாறும், முக்கிய பிரமுகர்கள், பத்மஸ்ரீ,பத்மவிபூஷன் பெற்ற நகரத்தார்கள், ஆகியன பற்றி அறியக் கிடைத்தது.
இவை கலியம் பெட்டிகள், இன்னும் அண்டா குண்டாவெல்லாம் இருந்தன. எடுக்க முடியவில்லை. கண்காணிப்பாளர்கள்  இருவர் இருந்தார்கள்.:)

நான் ரசித்த அவ்விஷயங்களின் சில துளிகளை இங்கே பகிர்கிறேன். மிக அழகான கோயில் , மடம், கல்விக் கூடங்கள், ( பள்ளிக்கூடம், பாலிடெக்னிக், கலைக் கல்லூரி, இது போக இலவச இசைப்பயிற்சி தரும் இசைக்கல்லூரியும் உள்ளது ) திருமணப் பதிவு மையம், திருமணக் கூடம், கோயில்கள் என நிறைந்தது திருக்கோயிலூர். சுற்றிலும் தோப்புகளாய் மரங்களும் ஊருணிகளும் கோபுரங்களும் இவ்வூரை அழகூட்டுகின்றன.

காரைக்குடி வந்தால் கட்டாயம் கோவிலூர் சென்று அங்கே அரசாட்சி செய்யும் திருநெல்லை அம்மனையும் தரிசித்து அருள் பெறுக.

 ( இங்கே மகர்நோன்பு விசேஷம். ) அம்மன் காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சி மாபெரும் உற்சவம். நவராத்திரி ஸ்பெஷல். :)

பாதரக்குடி மடத்தில் ஆண்கள் உபதேசம் கேட்பார்கள். பெண்கள் துலாவூர் மடத்தில் உபதேசம் கேட்பார்கள். 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. பெயரில்லா25 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:35
    Nice pictures and information. Thanks for sharing. There is a Thirukoviloor (Tirukoilur/Tirukkoyilur/Thirukkovalur 605757) in Viluppuram district. I think you are covering just Koviloor (630307 near Karaikudi in SIVAGANGA district). Please clarify. Thanks

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்25 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:36
    அன்புள்ள ஹனி மேடம், வணக்கம்.

    இதே கோவிலூரில் தான் நான் பிறந்தேன். அதனை வெறும் கோவிலூர் என்று மட்டுமே சொல்லுவார்கள். 20.02.1999 அன்று நான் இங்கு மீண்டும் சென்று வந்துள்ளேன்.

    (திருக்கோவிலூர் என்பது ஒருவேளை வேறாக இருக்குமோ என்னவோ என நினைக்கிறேன்)

    நான் பிறந்த கோவிலூர் காரைக்குடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள், காரைக்குடி to குன்னக்குடி ரூட்டில், வலதுபுறமாக அமைந்துள்ளது.

    அங்குள்ள மிகப்பெரிய பிரும்மாண்ட கோயிலுள்ள சிவன் பெயர்: ராஜகட்க பரமேஸ்வரர்

    அம்பாள் பெயர்: சாடிவாலீஸ்வரி அம்மன்.

    இந்தப்பெயர்கள் நம் தமிழக அரசாங்கத்தால் ஒருவேளை தற்சமயம் தமிழாக்கம் செய்து மாற்றியும் இருக்கலாம்.

    தாங்கள் காட்டியுள்ள படங்களில் சில நான் கீழ்க்கண்ட பதிவினில் கடைசியாகக் காட்டியுள்ள படங்களுடன் ஒத்துப்போவதால் இது நான் பிறந்த ஊரான கோவிலூராகத்தான் இருக்கும் என நம்புகிறேன். http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    முடிந்தால் இதனை எனக்கு Confirm செய்யுங்கோ, ப்ளீஸ்

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:53
    அருங்காட்சியகம் பற்றிய அருமையான பதிவு. இதுவரை நான் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்26 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:10
    கோவிலூர் பற்றிய சிறப்பான தகவல்கள். பார்க்க ஆசை வந்து விட்டது. படம் எடுக்க ஏன் தடை விதிக்கிறார்கள் என்று புரிவதில்லை.... பார்த்தால் மட்டும் போதுமா... பார்த்த நினைவு நமக்குத் தேவை - அதற்கு புகைப்படங்கள் தேவை!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்30 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:05
    கோவிலூர் பல முறை சென்றிருக்கிறேன் அக்கா...
    இந்த மியூசியம் பார்த்ததில்லை.... இனி செல்லும் போது பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:22
    பெயரில்லா இது காரைக்குடிக்கு அருகே உள்ள கோவிலூர்தான்.திருத்திவிட்டேன்

    விஜிகே சார் இது சாட்சாத் தாங்கள் பிறந்த கோவிலூரேதான். :)

    நன்றி ஜம்பு சார் :)

    நன்றி வெங்கட் சகோ :) ஆமாம். அதானே. ஹ்ம்ம் :)

    நன்றி குமார் சகோ.



    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:23
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:55
    Thenammai Lakshmanan சொன்னது…

    //விஜிகே சார் இது சாட்சாத் தாங்கள் பிறந்த கோவிலூரேதான். :)//

    இதனை உறுதிப்படுத்தியுள்ளதற்கு மிக்க நன்றி ஹனி மேடம்.

    எனது ஜனன பூமியாகிய அந்தக் கோவிலூரை இங்கிருந்தே மானஸீகமாக நானும் இப்போது நமஸ்கரித்துக்கொள்கிறேன். :)

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.